tag:blogger.com,1999:blog-5733441007857814426.post2535158555167832492..comments2023-06-04T18:47:17.479+04:00Comments on ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்): பிள்ளைகளுக்கு விடுமுறை – என்ன செய்ய போகிறீர்கள் பெற்றோர்களே?ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)http://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5733441007857814426.post-24888490547668623012011-04-10T15:33:58.350+04:002011-04-10T15:33:58.350+04:00நீங்கள் கூறுவது உண்மை தான் சகோ ஹுஸைனம்மா,
ஆனால் க...நீங்கள் கூறுவது உண்மை தான் சகோ ஹுஸைனம்மா,

ஆனால் கிராமத்தில் பிள்ளைகள் பொழுது போக்க நிறைய விஷயங்கள் இருந்தும் அவர்களையும் கோச்சிங் கிளாஸ் என்று அனுப்புவதும், பிள்ளைகளை அந்த ஒரு மாதமும் விடாமல் அழுத்தம் கொடுப்பதையும் குறைத்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து.

//அதில் சம்மர் கேம்ப் போன்ற பயிற்சிகளுக்கு அனுப்புவதும் நல்லதே, வீட்டில் டிவி/கம்ப்யூட்டர் முன் நேரத்தைக் கழிப்பதைவிட ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-24746567619573336332011-04-10T15:29:02.688+04:002011-04-10T15:29:02.688+04:00அலைக்கும் சலாம் (வரஹ்) சகோ ஆஷிக்
இதை போல் பொதுவான...அலைக்கும் சலாம் (வரஹ்) சகோ ஆஷிக்

இதை போல் பொதுவான விஷயங்களை பற்றி எழுதவும் சிந்திக்கவும் காரணமாயிருந்த சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு என் நன்றிகள்.

உங்களின் சீறிய சிந்தனைமிக்க கருத்துக்கள் தான் என்னை இது போல் எழுத தூண்டுகின்றன.

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.

தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள், குறைகளை சுட்டிக் காண்பியுங்கள்.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-41170757911164352892011-04-10T09:19:44.740+04:002011-04-10T09:19:44.740+04:00இப்ப நிறைய பெற்றோர்கள், பிள்ளைகளின் பள்ளி விடுமுறை...இப்ப நிறைய பெற்றோர்கள், பிள்ளைகளின் பள்ளி விடுமுறையை விணாக்காமல் குடும்பத்தோடு டூர் செல்வதை வழக்கமாக்கியிருக்கிறார்கள். இருந்தாலும், விடுமுறைக் காலமான இரண்டு மாதங்களும் டூர் செல்வது முடியாதது. அதில் சம்மர் கேம்ப் போன்ற பயிற்சிகளுக்கு அனுப்புவதும் நல்லதே, வீட்டில் டிவி/கம்ப்யூட்டர் முன் நேரத்தைக் கழிப்பதைவிட இது பெட்டர்.
யோசிக்க வைக்கும் பதிவு.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-16623906290276251342011-04-07T16:19:58.965+04:002011-04-07T16:19:58.965+04:00தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.அபுநிஹான்,
எந்த ஒர...தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.அபுநிஹான்,
எந்த ஒரு நேரத்தையும் எப்படி பணமாக மாற்றலாம் என்று உலகம் சிந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆறுதலாய்... முற்றிலும் வித்தியாசமான சிந்தனை கொண்ட பதிவு..!
மிக்க நன்றி சகோ.அபுநிஹான்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com