tag:blogger.com,1999:blog-5733441007857814426.post6645593166650739193..comments2023-06-04T18:47:17.479+04:00Comments on ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்): Drunken Drive - ஒழிக்க என்ன வழி?ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)http://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5733441007857814426.post-24576021017128107592011-07-23T12:07:08.238+04:002011-07-23T12:07:08.238+04:00//அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை ”அளவில்லாத கடன்கள்” த...//அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை ”அளவில்லாத கடன்கள்” தந்த ரிஸஷன் புரட்டிப் போட்டது என்றால், தமிழ்நாட்டை ‘டாஸ்மாக்’ நார்நாராகக் கிழித்துப் போட்டுவிடும்போல இருக்கு//

நாட்டு மக்கள் எந்த நிலைமையில் போனால் என்ன? நம் நாடுக்கு தான் அதனால் அதிகமாக வருவாய் வருகிறதே என்ற எண்ணம் தான் இதற்கு காரணம். அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கிற்கு வழி செய்வோம் என்று கூறியவர்கள் கூட இன்று அம்மாவை ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-3143704690182672032011-07-23T12:05:25.462+04:002011-07-23T12:05:25.462+04:00சகோ மு. ஜபருல்லாஹ்,
//தீண்டாமை பெரும் குற்றம் என்...சகோ மு. ஜபருல்லாஹ்,

//தீண்டாமை பெரும் குற்றம் என்று சொல்லும் அரசு பாப்பாரபட்டியை என்ன செய்ய முடிந்தது?

சாதிகள் இல்லை என்று சொல்லும் அரசு, பள்ளிகளிலேயே சாதிசான்றிதழை கேட்பது போலத்தான் மதுவும்!//

சாதிகளை வைத்து நம் தலைவர்களுக்கு அரசியல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அந்த தலைவர்கள் ஆட்சியாளர்களானால் சாதியை ஒழிக்கவே நினைக்கமாட்டார்கள். ஏனென்றால் சாதியை ஒழித்து ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-56048079185480029132011-07-23T12:03:15.721+04:002011-07-23T12:03:15.721+04:00சகோ ஆமினா,
சரியாக சொன்னீர்கள் சகோ
வருகைக்கும், க...சகோ ஆமினா,

சரியாக சொன்னீர்கள் சகோ

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-55341770877410172542011-07-22T17:42:00.185+04:002011-07-22T17:42:00.185+04:00அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை ”அளவில்லாத கடன்கள்” தந்...அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை ”அளவில்லாத கடன்கள்” தந்த ரிஸஷன் புரட்டிப் போட்டது என்றால், தமிழ்நாட்டை ‘டாஸ்மாக்’ நார்நாராகக் கிழித்துப் போட்டுவிடும்போல இருக்கு!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-10416242286728161702011-07-21T23:32:36.969+04:002011-07-21T23:32:36.969+04:00தீண்டாமை பெரும் குற்றம் என்று சொல்லும் அரசு பாப்பா...தீண்டாமை பெரும் குற்றம் என்று சொல்லும் அரசு பாப்பாரபட்டியை என்னசெய்ய முடிந்தது?

சாதிகள் இல்லை என்று சொல்லும் அரசு, பள்ளிகளிலேயே சாதிசான்றிதழை கேட்பது போலத்தான் மதுவும்!Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-27754793096751026802011-07-21T11:40:06.165+04:002011-07-21T11:40:06.165+04:00ஊத்தியும் கொடுத்து குடிக்க கூடாதுன்னு சொல்றாங்களோ?...ஊத்தியும் கொடுத்து குடிக்க கூடாதுன்னு சொல்றாங்களோ? :)

பதிவு அருமை
வாழ்த்துக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com