tag:blogger.com,1999:blog-5733441007857814426.post8299789934759394418..comments2023-06-04T18:47:17.479+04:00Comments on ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்): முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை - மைல்கல் - 3- கல்வியும் பெற்றோரும்ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)http://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5733441007857814426.post-54820398992230912032011-01-09T17:19:28.802+04:002011-01-09T17:19:28.802+04:00அலைக்கும் சலாம் ஆஷிக் பாய்.
//இதற்கு வேலை வைக்கா...அலைக்கும் சலாம் ஆஷிக் பாய்.

//இதற்கு வேலை வைக்காமல் பெற்றோர்களே ஏதாவது ஒரு ஆக்கப்பூர்வமான பயனுள்ள நல்ல பரிசுப்பொருளை நல்ல மதிப்பெண் வாங்கினால் தந்துவிடலாம். இது நல்ல ஊக்கமாய் அமையும். நல்ல மதிப்பெண் வாங்கினால்தான் பரிசு கிடைக்கும் என்றால் நன்றாக படிக்கலாம்தானே பிள்ளைகள்? மறுப்பதில் என்ன இருக்கிறது?//

பெற்றோர்களாக ஊக்கப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-9404575975111549372011-01-06T21:22:29.902+04:002011-01-06T21:22:29.902+04:00தங்கள் மீது சலாம் உண்டாவதாக...
உபயோகமான நல்ல தொடர்...தங்கள் மீது சலாம் உண்டாவதாக...
உபயோகமான நல்ல தொடர்... சகோ.
இன்னும் நிறைய எழுதுங்கள்.

//நல்ல மதிப்பெண் எடுத்தால் எனக்கு பைக் வாங்கி தருவீர்களா? மொபைல் வாங்கி தருவீர்களா?//--இதற்கு வேலை வைக்காமல் பெற்றோர்களே ஏதாவது ஒரு ஆக்கப்பூர்வமான பயனுள்ள நல்ல பரிசுப்பொருளை நல்ல மதிப்பெண் வாங்கினால் தந்துவிடலாம். இது நல்ல ஊக்கமாய் அமையும். நல்ல மதிப்பெண் வாங்கினால்தான் பரிசு கிடைக்கும் ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-66718643371772692262010-10-28T14:50:43.808+04:002010-10-28T14:50:43.808+04:00தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி,
...தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி,

மறந்ததை நினைவுபடுத்தியதற்கு நன்றி.

பிள்ளைகளின் கடமையைப் பற்றி அடுத்த பதிவில் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். இறைவன் நாடினால் எழுதுகிறேன்.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-9708379464505501602010-10-28T12:56:48.729+04:002010-10-28T12:56:48.729+04:00//Video Game, I-pod, PSP, Play Station, போன்றவைகளை...//Video Game, I-pod, PSP, Play Station, போன்றவைகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.//

ரொம்பச் சரி; இதுகூட மொபைலையும், டிவியையும் அளவோடப் பயன்ப்டுத்தணும்கிறதையும் சேத்துக்கோங்க. தவிர்க்கவே முடிஞ்சா நல்லது!!

//அவர்கள் என்ன படிக்க வேண்டும் அல்லது அவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்ற ஞானம் //

பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, பிள்ளைகளுக்கும் இந்த வயதில் முடிவெடுப்பது ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com