tag:blogger.com,1999:blog-5733441007857814426.post902581138918557035..comments2023-06-04T18:47:17.479+04:00Comments on ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்): காங்கிரஸின் இட (வாக்கு) ஒதுக்கீடுராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)http://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5733441007857814426.post-83278720889570700362012-03-09T07:02:49.652+04:002012-03-09T07:02:49.652+04:00நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந...நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-78372579748295702372012-02-27T09:48:27.817+04:002012-02-27T09:48:27.817+04:00அலைக்கும் ஸலாம் சிட்டிசன் ஆஃப் வேர்ல்டு,
அப்ப இட ...அலைக்கும் ஸலாம் சிட்டிசன் ஆஃப் வேர்ல்டு,

அப்ப இட ஒதுக்கீடு கொடுத்தது இருக்கிற இட ஒதுக்கீட புடுங்கிறதுக்குத்தானா? நல்லா இருக்குய்யா உங்க இலகுன(?) மனம்?? இதுக்குத்தான் இவ்வளவு சீனா? அப்படியானால் சிறுபான்மை இட ஒதுக்கீட்டில் முஸ்லீம்களை நீக்க சொல்லி முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்போம்.

இன்று இல்லை என்றாலும் நம் சமுதாயம் என்றாவது பயனடையும் இன்ஷா அல்லாஹ்.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-18541701252403541312012-02-27T09:45:45.054+04:002012-02-27T09:45:45.054+04:00சகோ வாஞ்சூரார்,
தங்களின் வருகைக்கும், சுட்டிக்கும...சகோ வாஞ்சூரார்,

தங்களின் வருகைக்கும், சுட்டிக்கும், நன்றி.

சகோ சுவனப்பிரியன்,

அரசியல்வாதிகளின் செயல்களை தோலுரிப்பதற்காக எழுதப்பட்ட பதிவு தான் சகோ.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-25790043787299015162012-02-12T22:10:38.213+04:002012-02-12T22:10:38.213+04:00ஸலாம் சகோ.ஹாஜா,
///இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரு...ஸலாம் சகோ.ஹாஜா,
///இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது///

அதாவது, 100 வேலை இடம் இருந்தால்,
அதில் 27 பிற்பட்டவருக்கு.

அதில் 4.5 இடம் சரி, (5 என்றே சொல்வோம்) சிருபான்மையோருக்கு என்றால்...

பஞ்சாப்பில் ஒரு நேர்முகத்தேர்வு நடக்குமாயின், அந்த ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5733441007857814426.post-69073074275321224362012-02-12T19:27:42.100+04:002012-02-12T19:27:42.100+04:00சலாம் சகோ.
அரசியல்வாதிகள் வேறெதைச் சொல்வார்கள்.சலாம் சகோ.

அரசியல்வாதிகள் வேறெதைச் சொல்வார்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com