ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுதல் தொடரும் அப்படின்னு புரிஞ்சுக்கலாமா?
ஊருக்குள்ள பிரச்சனைன்னா நாட்டாம்மைக்கிட்ட போவோம், ஆனால் அந்த நாட்டாம்மைக்கே பிரச்சனைன்னா??
எந்த வெற்றின்னு உடன் பிறப்புகளுக்கு சொல்லிடுங்க, ஊழல் வெற்றின்னு தவறா புரிஞ்சிக்கப் போறாங்க
அமைச்சர்களை காலில் விழ வைத்ததற்காக காலை வாரி விடாதீர்கள் என்று இரத்தத்தின் இரத்தத்திற்கு கோரிக்கை வைக்கிறாரோ என்னவோ?
இந்த சமயத்துல கூட ஊழலை ஒழிக்க அவசர சட்டம்னு மத்திய அரசு பரிசீலனை பன்னவில்லையே?
சீரியஸான வில்லன் ரோல் தான் உங்களுக்கு பொருந்தும். தேவையில்லாமா இந்த மாதிரி காமெடி ரோல் பண்ணாதீங்க சார்.
தேர்தலில் தோற்பது பாமகவுக்கு புதிதல்ல – இத தான் நிருபர்கள் தவறா எழுதிட்டாங்கன்னு நினைக்கிறேன்.
ஊழலை கண்டு தான் பயம்.
குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்டினால் அதற்கும் வரி விலக்கு அளிப்பீர்களா? (அதாவது தமிழ் பெயர் சூட்டியவர்கள் குடும்பத்திற்கு வருமான வரி விலக்கு அளிப்பீர்களா?)
டிஸ்கி: ஆட்டோ அனுப்புபவர்கள் கவனத்திற்கு: இந்த பதிவை போட்டவர் வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருப்பதால் ஆட்டோ அனுப்பி ஏமாற வேண்டாம்.
This comment has been removed by the author.
ReplyDeleteஎல்லாமே சிரிக்க வைக்கும் சூப்பர் கமெண்டுகள் மட்டுமல்ல, வருத்தமான உண்மையும்கூட!!
ReplyDeleteஎல்லாத்திலும் //இந்த சமயத்துல கூட ஊழலை ஒழிக்க அவசர சட்டம்னு மத்திய அரசு பரிசீலனை பன்னவில்லையே?//--இது தான் டாப்..!
ReplyDelete//குழந்தைகளுக்கு தமிழில் பெயர்!-முக ஸ்டாலின் வேண்டுகோள்//-அப்போ இவர் தன் பெயரை
மாற்றிக்கொள்வாரா?
@ sakthistudycentre.blogspot.com said...
ReplyDelete//நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?//--அந்த முதல் ஓட்டு நான் போட்டது...!
அதுசரி, நீங்க போட்டதா சொன்ன உங்க ஓட்டு எங்கே..?
ஆஹா..! இதுவல்லவோ செம காமடி....!!
ஓட்டில் ஊழல்..!?
டிஸ்கி: ஆட்டோ அனுப்புபவர்கள் கவனத்திற்கு: இந்த பதிவை போட்டவர் வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருப்பதால் ஆட்டோ அனுப்பி ஏமாற வேண்டாம்.
ReplyDeletesooppppppparrrrrrrrrrrr
நன்றி சகோ Sakthi Study Centre, உங்களை ஃபாலோ பண்ணிவிட்டேன்.
ReplyDeleteநன்றி சகோ ஹுஸைனம்மா.
நன்றி சகோ கஸாலி
நன்றி சகோ ஆஷிக். //அப்போ இவர் தன் பெயரை மாற்றிக்கொள்வாரா?//
ReplyDeleteஇதைப் பற்றி கேட்டால் என்னிடம் கேட்காமல் எனக்கு பெயர் வைத்து விட்டார்கள், அதனால் இதற்கு தான் காரணம் இல்லை, இத மாதிரி செய்ய சொன்னது அழகிரியாக கூட இருக்கலாம் என்பார்.
//அதுசரி, நீங்க போட்டதா சொன்ன உங்க ஓட்டு எங்கே..?//
இது ஒரு நல்ல கேள்வி
// ஆட்டோ அனுப்புபவர்கள் கவனத்திற்கு://
ReplyDeleteஉங்க பக்கமெல்லாம் ஆட்டோ அனுப்ப வசதியில்லை. ஒன்லி மிஷேல் ராக்கெட் தான்!! எப்படி வசதி!! ஹா ஹா (பதிவு அருமை பாஸ். ஆனா தமிழ் நாட்டை நெனெச்சு கண்ணை தொடச்சுக்கிறேன்)
//ஒன்லி மிஷேல் ராக்கெட் தான்!! எப்படி வசதி!!//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்.
நன்றி சகோ காதர் அவர்களே.