Monday, 14 March 2011

2011 தேர்தல் நகைச்சுவை

தேர்தல் நேரம் நெருங்கி விட்டாலே கூட்டணி பேச்சு வார்த்தை, தேர்தல் செய்திகள், அட்ரஸ் இல்லாத ஆளும் அறிக்கை விடுகிறேன் பார் என்று அடிக்கும் கூத்துகள் பயங்கர காமெடியாக இருக்கும், அப்படி நான் படித்த அறிக்கைகளை செய்திகளை என்னுடைய நகைசுவை உணர்வோடு பகிர்ந்து இருக்கிறேன், இது எந்தவித கட்சி/இயக்க சார்பற்ற பதிவு, யாரையும் புண்படுத்தும் நோக்கோடு எழுதப்படவில்லை.  


நம்பர மாத்துக்கங்கப்பா? படிக்கிறவுங்க தப்பா படிச்சிறப்போறாங்க


ஆமா இப்படி பறிமுதல் செஞ்ச பணத்த எல்லாம் என்ன செய்வாங்க?? 


என்ன கேப்டன் இப்படி பண்னிட்டாங்களே, படுபாவி பசங்க, இப்ப சமயோக புத்தியோடு(?) முடிவெடுத்தது போல லோக்குசபா தேர்தல்ல முடிவெடுத்திருந்தா, அட்லீஸ்ட் சின்னத்தையாவது காப்பாற்றி இருக்கலாம். ஆண்டிபட்டியில் நின்றால் ஆண்டியாகி விடுவீர்கள் என்று மூன்று ‘அவாள்’கள் ஆரூடம் சொல்லிவிட்டார்களோ என்னவோ?? 


அதிமுகட்ட இரண்டே இரண்டு சீட்டு தாண்டா கேட்டேன், என்ன கோவத்துல இருந்தாங்கையலோ, டக்குனு கட்சியை உட்டு தூக்கிட்டானுங்க, எடுத்தேன் பாரு ஓட்டம், அந்த ஓட்டத்த எந்த ______ வானி பயலுகலும் இதுவர ஓடினதில்லைன்னா பாத்துக்கையேன். அங்க எடுத்த ஓட்டம் தான் போயஸ் கார்டன்ல தான் நிறுத்துனேன்… 


போற போக்க பாத்தா இந்த அம்மாவ அகில இந்திய தலைவியா ஆக்கிடலாம் போல, என்னா போல்டு. எப்பா, ஆனாலும் இவ்வளவும் அடிவாங்கியும் தலைமை வலிக்காத மாதிரியே நடிக்கிறாங்கள, எப்படி இப்படில்லாம் முடியுது. 


அப்ப சூறாவளில பிரச்சாரம் இந்த தடவை இல்லன்னு சொல்லுங்க 


உங்க கூட்டத்துல தான ஒரு அக்கா கலைஞருக்கு எதிரா நிப்பேன்னு ரோஸமா பேட்டி கொடுத்தது 


நீங்க தான் உண்மையான பெரியார் தொண்டன், பெரியார் எதை பத்தி பேசக்கூடாதுன்னு சொல்றாரோ அதை பத்தியே பேசி இலக்கிய ஆர்வம்னு பேர் வாங்குறதுக்கும் ஒரு இது வேனும்; 


அப்ப ஏன் ஜெயலலிதாகிட்ட போய் சேர்ந்தீங்க??(சரணடிஞ்சீங்க)         


எதுல முன்னேற்றம்?? 


இல்லன்னா அம்மா ஊமையாயிடுவாங்களா? 


ஓட்ட வாங்குனாமோ, ஆட்டைய போட்டோமா, வீட்டுக்கு போனாமான்னு இருக்கனும். 


இது உங்களுக்கே ஒவரா (நக்கலா) தெரியில, ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது. 


பவர் கட்டையும் சாதனையில் சேத்துட்டாங்க போல 


இந்த வார போனஸ் நகைச்சுவை:

குடிபோதையில் தகராறு செய்த பெண் போலீஸ் கைது!

போலீஸே 
போலீஸை 
கைது செய்கிறதே!

டிஸ்கி: சம்பந்தப்பட்டவர்கள் ஆட்டோ, சாடா சுமோ, ஸ்கார்பியோ, இன்னோவா போன்ற வாகனங்களை அனுப்பி உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்காமல் (ஏன்னா நாங்க தான் ஊர்ல இல்லல்ல) தேர்தலை எப்படி எதிர்கொள்வது (தேர்தலில் எதிராளியை எப்படி கொள்வது என்று யோசிக்காமல்) என்று சமயோக புத்தி கொண்டு யோசிக்கவும். 

படம் : கூகிள்
நன்றி: செய்திகளுக்காக தட்ஸ்தமிழ்

தோழமையுடன்
அபு நிஹான்

No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...